மாதிரியை வெளி லேபுக்கு அனுப்புதல்
மாதிரி எந்த வெளி லேபுக்கு, எப்போது, யாரால் அனுப்பப்பட்டது என்பதைப் பதிவு செய்யவும்.
டெஸ்ட்டுக்காக உங்கள் லேப் மாதிரியை வேறொரு லேபுக்கு அனுப்பும்போது, Sample Collection பேனலின் SEND TO (LABORATORY) தாவலில் அதைப் பதிவு செய்யவும். அதன் பிறகு டெஸ்ட் வரியில் Outsource Report தோன்றும்; வெளி லேபின் ரிப்போர்ட்டை பின்னர் அங்கே இணைப்பீர்கள்.
note
இதைச் செய்யக்கூடியவர்: லேபரட்டரி ஊழியர்கள் · எங்கே: Laboratory › Lab Requisitions › Sample Collection ஐகான்